ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா
பிரபல கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அவர் தம் ட்விட்டரில்
பதிவிட்டுள்ளார்.தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தம்மோடு தொடர்பிலிருந்தவர்கள்
கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்
கொண்டுள்ளார்.
Tags :