மெட்ரோ ரயில்: காற்றழுத்தவியல் ஆய்வகம் நிறுவப்பட்டது

by Staff / 17-08-2024 02:56:27pm
மெட்ரோ ரயில்: காற்றழுத்தவியல் ஆய்வகம் நிறுவப்பட்டது

மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனையில் அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் மற்றும் கருவி தொகுப்புகளின் கிடங்கை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் திறந்து வைத்தார். மெட்ரோ ரயில்களில் காற்றழுத்தங்களை ஆய்வு செய்து, பழுதுபார்க்கும் வசதிகள் ஆய்வகத்தில் உள்ளன. உள்கட்டமைப்பு மேம்பாடு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பராமரிப்பை மேம்படுத்தும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo