இந்தியாவில் அதிகரித்த குழந்தை திருமணம்

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 2019 யில் 523 குழந்தை திருமணமும், 2020 யில் 785 குழந்தைகள் திருமணமும், 2021 யில் 1050 குழந்தைகள் திருமணமும் நடைப்பெற்றுள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக சமர்பித்துள்ளார்.
Tags :