தவெக கொடிப் பாடலுக்கு இசையமைத்த தமன்

by Staff / 22-08-2024 11:33:51am
தவெக கொடிப் பாடலுக்கு இசையமைத்த தமன்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிப் பாடல் தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகின்றது. இப்பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது, தமிழ் மக்கள் நீங்கள் கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது என்ற வரிகளுடன் உணர்ச்சி பொங்கும் இசையில் பாடலை உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

 

Tags :

Share via