தமிழக அமைச்சரவையில் மாற்றம்?- இன்று மாலை அறிவிப்பு

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மூத்த அமைச்சரும், வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முக்கிய அமைச்சர்களின் இலாகா மாற்றமும் பெரிய அளவில் செய்யப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :