24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம்- சென்னை ஐகோர்ட் உத்தரவு.

by Staff / 28-08-2025 10:39:32pm
24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம்- சென்னை ஐகோர்ட் உத்தரவு.

 

 24 மணி நேரமும் கடையைத் திறக்க அனுமதி தந்த சுற்றறிக்கையை அனைத்துப் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்ப வேண்டும். இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி போலீசார் கூறுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி.,க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.

 

Tags : சென்னை ஐகோர்ட் உத்தரவு.

Share via

More stories