பாராளுமன்றத்தில்  பிரியங்கா காந்தி கன்னி உரை.

by Admin / 13-12-2024 11:41:39pm
பாராளுமன்றத்தில்  பிரியங்கா காந்தி கன்னி உரை.

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேரளா வயநாடு பாராளுமன்றத்தோ்தலில் வெற்றி பெற்று அண்மையில் சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.. இந்நிலையில் ,இன்று பாராளுமன்றத்தில்  பிரியங்கா காந்தி பங்கேற்று தம் கன்னி உரையை ஒலிக்கச் செய்தார்.

 

Tags :

Share via