ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: முதல்வரிடம் வழங்கினார்-துரைமுருகன்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தமிழக முதலமைச்சரிடம் வழங்கினர்.
Tags : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: முதல்வரிடம் வழங்கினார்-துரைமுருகன்