அமிதாப், அமீர்கான் காருக்கு ரூ.38 லட்சம் அபராதம்
பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் கார்களுக்கு ரூ.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், அமீர்கானின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு சாலை வரி செலுத்தாததால் ரூ.38 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. 2 கார்களும் கர்நாடக தொழிலதிபர் யூசுப் என்பவருக்குச் சொந்தமானவை. சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சனிடமிருந்து கார்களை வாங்கியுள்ளார்.
Tags :














.jpg)




