கொடிக் கம்பம் நட முயன்ற பாஜகவினர் கைது

by Staff / 01-11-2023 03:45:38pm
கொடிக் கம்பம் நட முயன்ற பாஜகவினர் கைது

நவம்பர் 1-ம் தேதி முதல் நாள்தோறும் 100 கொடிக்கம்பங்கள் 100 நாட்களுக்கு நடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, இன்று சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜகவினர் கொடிக்கம்பம் வைக்க முயன்றபோது, காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அனுமதியின்றி கூடியதாக பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo