மு.க.ஸ்டாலினுக்கு  டெல்லி முதல்வர் வாழ்த்து 

by Editor / 02-05-2021 04:18:41pm
மு.க.ஸ்டாலினுக்கு  டெல்லி முதல்வர் வாழ்த்து 

 


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தமிழக சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்ற அவருக்கு ஒரு வெற்றிகரமான பதவிக்காலம் அமைய விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஸ்டாலின் மட்டுமல்லாது மேற்கு வங்கத்தில் முன்னிலையில் இருக்கும் மம்தாவுக்கும், கேரளாவில் முன்னிலையில் இருக்கும் பினராயி விஜயனுக்கும் அவர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .

 

Tags :

Share via

More stories

Logo