இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமனம்
தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய அசில்ர நியமிக்கப்பட்ட வாகை சந்திரசேகருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டார் .இவர் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவராகவும் செயல்படுவார். சென்னை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் பற்றி முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் பல்வேறு திரையிசை பாடல்களும் பக்தி பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















