12 ஓட்டு அண்ணாமலை : காயத்திரி கிண்டல்

by Staff / 05-12-2023 03:59:31pm
12 ஓட்டு அண்ணாமலை : காயத்திரி கிண்டல்

12 ஓட்டு அண்ணாமலை என்று நடிகை காயத்திரி ரகுராம் கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து கூறிய காயத்திரி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மோடிக்காக பரப்புரை செய்ய வேண்டும். தெலங்கானாவில் அண்ணாமலை பிரசாரம் செய்த பாஜக வேட்பாளருக்கு 12 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆகையால் அந்த சேவையை பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியிலும் அண்ணாமலை செய்ய வேண்டும் என அவர் கிண்டல் செய்துள்ளார்.

 

Tags :

Share via

More stories