இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த டெல்லிய அணி 19.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் இரவு ஏழு முப்பது மணிக்கு மோதுகின்றன.
Tags :



















