நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது.

by Admin / 18-05-2026 06:49:23pm
நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது.

இன்று தலைமைச் செயலகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் புதன்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக வழிபடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தாா். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கான புதிய  நூல்களையும் வெளியிட்டார். ஜூன் ஒன்றாம் தேதி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறக்கும் என்றும் ஒன்று முதல் மூன்று வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது என்றும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு நான்காம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo