இன்று இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது
இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. மதியம் 2 .00மணி முதல் 5.20 வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதும் தேர்வர்கள் மதியம் 1:30 மணிக்கு முன்பாக தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். அதற்குப் பிறகு வருகிறவர்களை அனுமதிக்க மாட்டார்கள். நுழைவு சீட்டு ,பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
Tags :

















