நேதாஜியின் 125 வது பிறந்த நாள்-அமைச்சர் மா.சுப்பிரமணியம்.
நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் மக்ள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். கொரோனா பரவல் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.மேலும் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்படும் ஊரடங்கு ர்த்து செய்யப்படும்என்றார்.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
