தோட்டத்தில் அடைத்து வைத்து 2 பேரை தாக்கிய சம்பவம் போலீசார் வழக்கு பதிவு.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே குப்பாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. இவரின் கணவர் மணிவேல் மற்றும் கவுண்டம்பட்டியை சேர்ந்த தமிழ் செல்வத்தையும் அழைத்துச் சென்று சுக்காம்பட்டியில் உள்ள தாண்டவம் தோட்டத்தில் அடைத்து வைத்து கையால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் கதிர்வேல், வடிவேல், குமார், ராஜேஷ், ரவி ஆகிய 5 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு.
Tags :