பட்டப்பகலில் நடந்த கொடூர கொலை

by Editor / 29-04-2025 04:00:27pm
பட்டப்பகலில் நடந்த கொடூர கொலை

தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த ஒரு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுடனான திருமணத்திற்குப் புறம்பான உறவு தான் கொலைக்கு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலம் குமார் என்பவரை வேல்புலா சந்தோஷ் என்பவர் கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். போலம் குமார் இறந்த பிறகும் அவர் உடல் மீது ஏறி அந்தரங்க உறுப்புகளை மிதித்துள்ளார்.

 

Tags :

Share via