ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை சுமார் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் -அமெரிக்க அதிபர் டொனால்ட்ட்ரம்ப்

by Admin / 03-03-2026 10:48:12am
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை சுமார் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் -அமெரிக்க அதிபர் டொனால்ட்ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உரையாற்றுகையில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை சுமார் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் என்றும் தேவைப்பட்டால் அதைவிட மிக நீண்ட காலம் தொடரவும் அமெரிக்கா தயாராக இருப்பதாக கூறினார். ராணுவ திட்டமிடலை விட இந்த நடவடிக்கை தற்போது மிகவும் முன்னதாகவே இலக்குகளை எட்டி வருவதாகவும் அவர் தெரிவித்ததோடு ஈரானின் ஏவுகணை திறன் மற்றும் கடற்படை அழிப்பது ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை தடுப்பது மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories