தமிழ்நாட்டில் புதிய தேர்தல் கூட்டணி.

by Staff / 30-10-2025 11:41:32pm
தமிழ்நாட்டில் புதிய தேர்தல் கூட்டணி.

தமிழ்நாட்டில்வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

Tags : தமிழ்நாட்டில் புதிய தேர்தல் கூட்டணி.

Share via

More stories