. ஒரு சவரன் ஆபரண தங்கம் 840 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,615 ரூபாய்க்கு விற்பனை.

by Admin / 06-04-2024 09:52:53am
. ஒரு சவரன் ஆபரண தங்கம் 840 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,615 ரூபாய்க்கு விற்பனை.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராம் 35 ரூபாய் குறைந்த நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராம்பிற்கு 105 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 840 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,615 ரூபாய்க்கும் ஒரு சவரன் 52 ,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் அதிகரித்து 87 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 87 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கத்தின் விலை குறைவது போல் குறைந்து இன்று எதிர்பார்க்காதநிலையில் விலை .உயர்ந்துள்ளது.

. ஒரு சவரன் ஆபரண தங்கம் 840 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,615 ரூபாய்க்கு விற்பனை.
 

Tags :

Share via