6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் -அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
Tags : அமைச்சர் மா. சுப்பிரமணியன்