27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

by Admin / 12-01-2024 06:39:26pm
27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்று இந்தியாவின் இளைஞர் சக்தியின் நிகழ்வைக் குறிக்கிறது என்றும், அடிமைத்தன காலத்தில் நாட்டைப் புதிய ஆற்றலாலும் உற்சாகத்தாலும் நிரப்பிய சுவாமி விவேகானந்தரின் மகத்தான ஆளுமைக்கு அர்ப்பணிக்கப்படுவதாகவும் கூறினார். மகாராஷ்டிரா நிலம் பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கியது தற்செயல் நிகழ்வு அல்ல, அது வீரம் மிக்க மண்ணின் விளைவு என்றாா்..

27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
 
Tags :

Share via

More stories

Logo