சவுக்கு சங்கரை தேனி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போலீசார்.
தேனியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரை நேற்று சென்னையில் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்து இன்று காலை தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.மருத்துவ பரிசோதனை செய்து முடித்த பிறகு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
Tags : சவுக்கு சங்கரை தேனி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போலீசார்.