இன்று ஆபரண தங்கத்தின் விலை காலை மாலை என உயர்ந்து 1,360 சவரனுக்கு ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலைகாலை மாலை என உயர்ந்து 1,360 சவரனுக்கு ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம்17000 ரூபாய் அதிகரித்து 12,570 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம்100.560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி5,00 ரூபாய் அதிகரித்து 231..00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 31.000 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :


















