நேபாளத்தில் அரசியல் நெருக்கடி

நேபாளத்தில் மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. CPN-UML திங்களன்று புஷ்ப கமல் தஹால் (பிரசந்தா) தலைமையிலான அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் அணிதிரட்டல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலவீனமான நேபாள அரசுக்கு இது பெரும் அடியாகும். குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்குள் ஆளும் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது
Tags :