வடகொரிய கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெடிக்க வைத்து தென்கொரியா சோதனை

by Staff / 13-06-2022 01:04:37pm
வடகொரிய கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெடிக்க வைத்து தென்கொரியா சோதனை

 வடகொரிய கடந்த சில நாட்களுக்கு முன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த நிலையில் மீண்டும் ஒரு சிறிய அளவிலான எறிகணை சோதனை செய்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகொரிய கடலில் ஏற்கனவே வெடிக்க வைத்து சோதனை செய்ததாக அது சென்ற பாதைகளில் கண்டறிந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் வடகொரியா மீதான கண்காணிப்பை அதிகப்படுத்த உள்ளதாகவும் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தென்கொரிய ராணுவம் தயார் நிலையில் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo