பிரபல நிறுவனங்களின் மசாலா பாக்கெட்டுகளில் பூச்சி கொல்லி
எம்டிஹெச் நிறுவனத்தின் மெட்ராஸ் கறி மசாலா சாம்பார் மசாலா, கறி மசாலா மற்றும் எவரெஸ்ட் மீன் கறி மசாலா போன்ற மசாலா வகைகளில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு இருப்பது ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள உணவு பொருட்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது நமது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே இந்த மசாலா பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், கடைகளில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :