சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,360 ரூபாய் குறைவு.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய் குறைவு. . ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 295.00 ரூபாய் குறைந்து 11,420 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 91,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம்10.00 ரூபாய் குறைந்து 165.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி1,65.000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :


















