பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்

இன்று முதல் ஒரு மாதத்திற்கு பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை இயங்காது என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் ரோப் கார் சேவை (Rope Car) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது என்றும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல, படிப் பாதை மற்றும் யானைப் பாதை ஆகிய வழிகளை பயன்படுத்துமாறுகோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags :