2024-காங்கிரஸ் கூட்டணிக்கு ரெடி -முதல்வர் மம்தா பானர்ஜி.

by Editor / 11-03-2022 04:49:28pm
2024-காங்கிரஸ் கூட்டணிக்கு ரெடி -முதல்வர் மம்தா பானர்ஜி.

காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிடத் தயார்-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.காங்கிரஸ் விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம்.4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

 

Tags : Mamata Banerjee ready for 2024-Congress alliance

Share via