பயங்கர சாலை விபத்து.. 17 பேர் பலி
பாகிஸ்தானில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. எதிரே வந்த பேருந்து மீது லாரி மோதியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சோகம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வியாழக்கிழமை நடந்தது. பாரவூர்தியின் பிரேக் பழுதடைந்தமையினால் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Tags :



















