ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்கும் இந்தியா

by Editor / 15-07-2022 04:56:25pm
ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்கும் இந்தியாவுக்கு பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க இந்திய காங்கிரஸ் தலைவரான கொண்டுவந்த இந்த சட்டத்திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள. சீனாவின் ஆக்கிரமிப்பை அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க இந்தியரான துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவின் எதிரி நாடுகள் பொருளாதார தடை மூலம் எதிர்கொள்ளும் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via