ராம நவமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினாா்.
ராம நவமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மதியம் 1 மணிக்கு குஜராத்தில் உள்ள கதிலாவில் உள்ள உமியா மாதா கோயிலில் 14வது நிறுவன தின விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினாா். 2008ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கோயிலின் திறப்பு விழாவும் நடைபெற்றதுஅவா் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், கோயில் அறக்கட்டளையானது பல்வேறு சமூக மற்றும் சுகாதாரம் தொடர்பான செயல்பாடுகளிலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த நோயாளிகளுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் மற்றும் இலவச ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றிலும் அதன் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. உமியா ,மாதா குல தெய்வம் அல்லது குல்தேவியாகக் கருதப்படுகிறார்
Tags :