15,000 ரூபாய்க்கு மடிக்கணினி

by Staff / 03-10-2022 05:20:16pm
15,000 ரூபாய்க்கு மடிக்கணினி

ஜியோ நிறுவனம் கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து ஜியோ மடிக்கணினியை தயாரிக்கிறது. முதல்கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜியோ மடிக்கணினியை விநியோகிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் பொதுச்சந்தைக்கு ஜியோ மடிக்கணினி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via