கட்டிடம் இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு 10 இலட்சம் காயமடைந்த மாணவர்களுக்கு 3 இலட்சம். முதலமைச்சர் அறிவிப்பு.
நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 மாணவர்களுக்கு தலா 10 லட்சம், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் அறிவிப்பு.
Tags :