பொன்முடியை அசிங்கமாக பார்க்கிறேன் - பிரேமலதா காட்டம்

அமைச்சர் பொன்முடி பேசிய கருத்தை அசிங்கமாக பார்க்கிறேன் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் இன்று (ஏப்., 12) செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, திமுக கட்சி பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டுள்ளது சரியே. அவரது பேச்சை நான் அசிங்கமாக பார்க்கிறேன். மிகவும் கொச்சையான பேச்சு. பொன்முடி விவகாரத்தில் வலுவான நடவடிக்கையை ஸ்டாலின் எடுத்துள்ளார் எனக் கூறினார்.
Tags :