கணவனை கூறுபோட்ட மனைவி.. ஜெயிலில் கர்ப்பம்

by Editor / 12-04-2025 01:43:00pm
கணவனை கூறுபோட்ட மனைவி.. ஜெயிலில் கர்ப்பம்

உ.பி., மீரட்டில் கணவர் செளரப் ரஜபுத்தை கடந்த மாதம் அவரது மனைவி முஸ்கான் காதலன் சாஹில் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்ட் வைத்து பூசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், முஸ்கான் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கணவனை கொன்றுவிட்டு காதலனுடன் சிம்லா சென்ற முஸ்கான், அங்கு வைத்து உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமாகியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via