பாஜக கூட்டணியில் தொடர்கிறோம்.. டிடிவி தினகரன்

by Editor / 12-04-2025 01:37:31pm
பாஜக கூட்டணியில் தொடர்கிறோம்.. டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடர்ந்து நீடிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மோடி தலைமையிலான அணியில் இருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் தே.ஜ.கூ-வில் இருந்து தனிமைப் படுத்தப்படவில்லை, அவரும் கூட்டணியில் தொடர்கிறார் என டிடிவி கூறியுள்ளார்.

 

Tags :

Share via