ஆர் .சி .பி அணி177ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 23-03-2025 09:17:57am
ஆர் .சி .பி அணி177ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கே கே ஆர் அணியும் ஆர்சிபி அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய கே கே ஆர் அணி 20 ஓவரி எட்டு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களம்புகுந்த ஆர்சிபி அணி 16.2 இரண்டு ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 177ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் களம் இறங்க உள்ளன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் மும்பை இந்தியன் சனி 46 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

ஆர் .சி .பி அணி177ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via

More stories

Logo