சிறுவன் புகழேந்தியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ரகுபதி சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம்

by Editor / 04-01-2022 08:50:14pm
சிறுவன் புகழேந்தியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ரகுபதி சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம்

புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ரகுபதி சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம்.ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் ரகுபதி ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

Tags :

Share via
Logo