என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

by Staff / 27-10-2022 04:21:40pm
என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவையில் கார் வெடித்து வாலிபர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க தமிழக அரசு அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ விசாரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via