இன்று  அண்ணா அறிவாலயத்தில் தி,மு.க  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

by Admin / 09-11-2025 02:55:35am
 இன்று  அண்ணா அறிவாலயத்தில் தி,மு.க  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று  காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு    தீவிர திருத்தப் பணி  SIR குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது..

 

Tags :

Share via
Logo