"இது சிலர் செய்த சதி" - குண்டை தூக்கிப் போட்ட இந்திய வீரர்

by Editor / 08-08-2024 03:23:38pm

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சதி இருப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்க முடியும். 100 கிராம் அதிகம் என்பதெல்லாம் பொருட்டே இல்லை. பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்துவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும். இந்தியா விளையாட்டில் சிறந்த நாடாக உருவாவதை விரும்பாத சிலர் சதி செய்திருக்கின்றனர்” என்ற குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via