"பெட்டிக்கடைகளில் மிட்டாய் போல் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது"எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க திமுக அரசு தவறி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர், "பள்ளிகள், கல்லூரிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல், சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுகிறது" என காட்டமாக விமர்சித்துள்ளார்.
Tags :