நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. காரல் மார்க்ஸின் கல்லறையை போல் ராஜேஷ் 35 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குத் தானே கல்லறையை வடிவமைத்திருந்தார். இந்நிலையில், ராஜேஷின் தாய், தந்தை அடக்கம் செய்யப்பட்ட அதே கல்லறையிலேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் திரைப்பிரபலங்கள், குடுமம்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.
Tags :