இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்குகிறது.
இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்குகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் திருவிழாவை பதவியில் இருந்து நீக்க கோரி எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு உள்ளது .பட்ஜெட் கூட்ட தொடர்பான எஞ்சிய விவாதங்கள் மற்றும் முக்கிய மசோதாக்கள் இந்த அமர்வில் எடுத்துக் கொள்ளப் படலாம். கூட்டத் தொடரை எதிர்கொள்ள மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளன. முக்கிய வாக்கெடுப்புகள் அல்லது விவாதங்கள் நடைபெறலாம் என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் அவையில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி உடன் முதல் அமர்வு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :


















