என்னை கூட்டணிக்கு அழைத்தார் ஆதவ்: சீமான்

ஈபிஎஸ்-ஐ நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாரில்லை என தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை
பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கிண்டல் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் இன்று (மே 31) பேட்டியளித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், "அதிமுக கூட்டணிக்கு வந்தால் என்னை துணை முதல்வராக்குவதாக ஆதவ் அர்ஜுனா ஒருமுறை என்னிடம் கூறினார்" என்றார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :