இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு வலியுறுத்தல் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு வலியுறுத்தியுள்ளார். விழாக்காலங்களில் வீட்டுக்கான அலங்காரப் பொருட்களாக இருந்தாலும், நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களாக இருந்தாலும், அவை அனைத்தும் “Made in India” என்ற அடையாளத்துடனும், நமது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவையாகவும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Tags : பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.